பாலி இதழ்

 பாலி இதழ் அறிமுகம்


சித்திரை 2007 முதல் பாலி இதழ் தொடங்கப்பட்டது. ழ, மீட்சி, கவனம் ஆகியவற்றின் வடிவத்தில், பொருளடக்கத்தில் தற்கால உலக, தமிழ் எழுத்துகளைக்கொண்டு வர இவ்விதழ் தொடங்கப்பட்டது. இரண்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர்- ராணிதிலக்


கீழே காணும் படத்தினைச் சொடுக்கி, இதழ்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 


இதழ் 1





இதழ் 2



Comments