Posts

Showing posts from May, 2024

பாலி இதழ்

Image
 பாலி இதழ் அறிமுகம் சித்திரை 2007 முதல் பாலி இதழ் தொடங்கப்பட்டது. ழ, மீட்சி, கவனம் ஆகியவற்றின் வடிவத்தில், பொருளடக்கத்தில் தற்கால உலக, தமிழ் எழுத்துகளைக்கொண்டு வர இவ்விதழ் தொடங்கப்பட்டது. இரண்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆசிரியர்- ராணிதிலக் கீழே காணும் படத்தினைச் சொடுக்கி, இதழ்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.  இதழ் 1 இதழ் 2